கிழக்கு காசி மலை மாவட்டம்
மேகாலயத்தில் உள்ள மாவட்டம்கிழக்கு காசி மலை மாவட்டம், மேகாலயாவில் உள்ள மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சில்லாங் நகரில் உள்ளது. இதன் பரப்பளவு 2752 சதுர கிலோமீட்டர் ஆகும். இது மேகாலயாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டம். காசி மலை மாவட்டத்தில் இருந்து பிரித்து, கிழக்கு, மேற்கு காசி மலை மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர். இதில் இருந்து சில பகுதிகளைப் பிரித்து ரி-போய் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
Read article